நடிகையுடன் கோவாவில் கூத்து.. அதுவும் ஒரே அறையில்.. கசிந்த ஆதாரம்.. மழை நேரத்துல மாஸ் ஹீரோ..
மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே.. என்று சூடான கிசுகிசு ஒன்று தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருகின்றது. கோலிவுட் மாஸ் ஹீரோ என்று அழைக்கப்படும் அவர் அடுத்த கட்டத்திற்கு தன்னுடைய பயணத்தை நகர்த்திருக்கிறார்.
அதற்காக அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்து இருந்தாலும் எப்போதும் இல்லாத அளவுக்கு மாஸ் நடிகர் சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வழக்கத்திற்கு மாறான சர்ச்சைகள் மாஸ் நடிகர் ரவுண்டு கட்டுவதை பார்த்த ரசிகர்கள் கவலையும் அடைந்திருக்கிறார்கள்.
சூழல் இப்படி இருக்க ஏற்கனவே தன்னுடன் கிசு கிசுக்கப்பட்ட ஒரு நடிகை உடன் கோவாவிற்கு தனி விமானத்தில் சென்றது மட்டும் இல்லாமல் அங்கே ஒரே அறையில் தங்கியிருந்த ஆதாரங்களும் இணைய பக்கங்களில் கசிய தொடங்கி இருக்கின்றன.
இந்த விஷயம் தான் கோடம்பாக்கத்தில் மலை குளிரையும் தாண்டி சூடாக பரபரத்துக் கொண்டிருக்கிறது. வாரிசு நடிகர் என்ற பெயரை பெற்றாலும் தன்னுடைய திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்த இந்த மாஸ் ஹீரோ பின்படங்கள் அசால்டாக நூறு கோடி என்ற இலக்கை தாண்டி தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கின்றன.
தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் மாஸ் ஹீரோவை சுற்றி தற்போது மிகப்பெரிய சர்ச்சை வலை பின்னப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவருடைய அடுத்த அடுத்த நகர்வு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது மறுபக்கம் சோகத்தையும் கொடுத்திருக்கிறது.
ந்ததும் வராதுமாக அதிகாரத்தில் இருப்பவர்களை போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார் மாஸ் ஹீரோ. அது அவருக்கு பலத்தை கொடுத்தாலும் கூட தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத சில நபர்களுடன் கூட்டுநாட்டு வைத்திருப்பது மீடியா வெளிச்சத்தில் வந்திருப்பதால் அவருடைய எதிர்காலத்திற்கு இது சிக்கலாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சந்தேகம் தெரிவிக்கிறார்கள் சீனியர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை ஒருவருடன் இவர் வைத்திருக்கும் சகவாசம் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்ற அளவுக்கு சில ஆதாரங்கள் இணையத்தில் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்த நடிகையுடன் மாஸ் ஹீரோவை பலமுறை இணைத்து கிசுகிசுவை கிளப்பி இருக்கிறார்கள் என்றாலும் கூட தற்போது இந்த கிசுகிசுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக சில ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதனை பொய் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மாஸ் நடிகர். அப்படியே கடந்து சென்றாலும் கூட ஒரு கட்டத்தில் நிரூபிக்கப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். அந்த நேரத்தில் பேரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே ஓயாமல் வந்து கொண்டிருக்கும் இந்த கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா மாஸ் ஹீரோ..? இதெல்லாம் எங்கே போய் முடியப் போகுதோ..? என கவலையில் இருக்கிறார்கள் மாஸ் ஹீரோவின் பின் தொடர்பார்கள்.