பட வாய்ப்புக்காக இப்படியுமா..? வரம்பு மீறிய தமன்னா.. பொட்டு துணி இல்லாமல் காட்சி.. ரசிகர்கள் விளாசல்..
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.
கடந்த சில்வா வருடங்களாக நடிகை தமன்னா கவர்ச்சிக்கு எந்த கஞ்சத்தனமும் கிடையாது. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
அதிலும் குறிப்பாக தமிழ் படத்திலேயே வரம்பு நிறைய கிளாமர் காட்சி நடித்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியின் தன்னுடைய பின்னழகில் பாதி தெரியும்படி படு மோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், வெப் சீரிஸ்கள் சிலவற்றில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை தமன்னா. இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிக்கிறார் என்றும் அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை தமன்னா விஜய் வர்மாவுடன் அடிக்கடி பொது இடங்களிலும் சுற்றுலா தளங்களிலும் தென்படுவது உலகறிந்த விஷயம்.
ஆனாலும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார்.
இந்நிலையில், முதல் முறையாக ஆடை எதுவும் அணியாமல் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் நடிகை தமன்னா என்றும் ஹாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை தமன்னா இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடித்த போதும் இதையேதான் செய்தார். இந்நிலையில், நடிகை தமன்னாவும் ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஆசையில் ஆடைகளை துறந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த வெப்சீரிஸ் நல்ல வரவேற்பை பெரும் பட்சத்தில் ஹாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நடிகை தமன்னா ஆசைப்படுகிறார் போல தெரிகிறது என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.
என்ன இருந்தாலும் பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று தமன்னாவை விளாசி வருகின்றனர் ரசிகர்கள்.