இவர் ஹீரோ என்றால்.. எல்லை மீறி உதட்டை சுவைக்க ரெடி.. கூச்சமின்றி கூறிய தமன்னா..!

இவர் ஹீரோ என்றால்.. எல்லை மீறி உதட்டை சுவைக்க ரெடி.. கூச்சமின்றி கூறிய தமன்னா..!

நடிகை சமந்தா தொகுத்து வழங்கிய போட்டி ஒன்றில் நடிகை தமன்னா கலந்து கொண்டார்.

அதில் அவரிடம் உங்களுக்கென சினிமாவில் சில வரைமுறைகள் இருக்கும். ஆனால் லிப் லாக் முத்தம் கொடுக்க மாட்டேன் என்ற அந்த கொள்கையை மீறி ஒரு நடிகருக்கு நீங்கள் லிப் லாக் செய்ய வேண்டும் என்றால் எந்த நடிகருடன் செய்வீர்கள்..? என்று மூன்று நடிகர்களின் பெயரை கூறினார் நடிகை சமந்தா.

அதன்படி நடிகர் பிரபாஸ், நடிகர் விஜய் தேவாரகொண்டா, நடிகர் ஹிரித்திக் ரோஷன் இந்த மூன்று பேரில் யார் நடித்தால் அந்த படத்தில் உங்கள் கொள்கையை மீறி லிப் லாக் காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவிப்பீர்கள்..? என்ற கேள்வியை முன் வைத்தார் நடிகை சமந்தா.

இதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா பிரபாஸ் மற்றும் ஹிரித்திக் ரோஷன் இருவரும் சினிமாவில் மிகுந்த அனுபவம் வாய்ந்த நடிகர்கள்.

அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். லிப் லாக் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக விஜய் தேவாரகொண்டா ஹீரோவாக நடித்தால் என் எல்லையை மீறி லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க நான் தயார் என்று வெளிப்படையாக கூச்சம் இன்றி கூறி இருக்கிறார்.

இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

LATEST News

Trending News