பல கோடி கொடுத்த அட்லீ!! திருமணமான அந்த நடிகருடன் அட்ஜெஸ்ட் பண்ண நடிகை கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது. தெறி படத்தில் விஜய் - சமந்தாவுக்கு இடையே லிப்லாக் காட்சி மட்டுமே இருக்கும்.
தற்போது பேபி ஜான் படத்தில் நடிகர் வருண் தவானுடன் நெருக்கமான காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சம்பளமாக அட்லீ 4 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதால் தான் இதற்கு அவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.