படுக்கையில் ஆண் நண்பருடன் மட்டும்.. “அந்த” பழக்கம் இல்ல.. கூச்சமின்றி கூறிய நடிகை
சமீபத்தில் நடிகை ஓவியா தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையை கொண்டாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பின.
இந்த வீடியோவை வெளியிட்டது நடிகை ஓவியாவுடன் இருந்த ஒரு நபர் தான் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தின.
இது ஒரு பக்கம் இருக்க பேட்டி ஒன்று கலந்து கொண்ட நடிகை ஓவியாவிடம் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன..? நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா..? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நிலையில் ஓவியா, ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
அவர்களுக்கு விருப்பப்பட்டதை அவர்கள் செய்கிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், கெடு வாப்பாக தற்போது வரை எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வரவில்லை.
தற்போது ஆண் நண்பருடன் மட்டும்தான் உறவு கொள்கிறேன் என கூச்சமின்றி வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.