அட்ஜஸ்ட்மென்ட் செய்தாவது லேடி சூப்பர் ஸ்டார் ஆகிடணும்..!! வாய்ப்புக்காக துடிக்கும் 22 வயது நடிகை..!
சினிமா துறையில் இன்று அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து உள்ளது என்று பலரும் பல வகைகளில் ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வருவதோடு, அவற்றை தடுத்து நிறுத்த வழி இல்லையா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது, என்று சொல்லக்கூடிய வகையில் தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த சில நடிகைகள் தற்போது எல்லாவற்றிற்கும் ரெடியாகி விட்டதாக கூறுகிறார்கள்.
அதுவும் பெரிய நடிகர்களின் படம் என்றால் உடனுக்கு உடனே எதற்கும் கவலைப்படாமல் கையெழுத்துகளை போட்டு பணப் பெட்டிகளை நிரப்பிக் கொள்கிறார்கள்.
அப்படி 22 வயதான லீலா என்ற பெயர் கொண்ட இளம் நடிகை, இது வரை எட்டு படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்கு காரணம் இரவு நேரம் மீட்டிங்குக்கு சென்று வந்ததால் தான் இந்த வாய்ப்புகள் தனக்கு தற்போது கிடைத்துள்ளதாக அக்கட தேசத்தில் பேசி அதிர்ச்சியை தந்திருக்கிறார்.
இதனை அடுத்து தெலுங்கில் மட்டுமே கவனத்தை செலுத்து வந்த இவர் தற்போது ஹிந்தி பக்கமும் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். இதற்காக அட்ஜஸ்ட்மென்ட் முதல் எல்லாவற்றிற்கும் பச்சைக் கொடியை காட்டி விட்டாராம்.
எனவே தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர் பக்கம் வரிசை கட்டி நின்று வாய்ப்புகளை வழங்கி வருவதால் பல முன்னணி நடிகைகள் இதை பார்த்து பொறாமை கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
மேலும் பூ பெயர் கொண்ட நடிகையும், இது போல படத்தில் நடிப்பதற்காக பலான வேலைகளில் ஈடுபட்டு வந்ததை அடுத்து தற்போது ஆள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருப்பது அந்த 22 வயது நடிகைக்கு தெரியாது.
எனவே அது போன்ற வழிகளிலும் நடித்தால் கட்டாயம் திரை உலகில் நிலைத்து இருக்க முடியாது. நல்ல நடிப்பே நிரந்தரமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே இது போன்ற அனாவசியமான விஷயங்களை செய்து வாய்ப்புகளை பெறுவது தவறு என்று ஒரு சீனியர் நடிகை கூறியும் அந்த லீலா பெயர் கொண்ட நடிகை கேட்காமல் தனது லீலைகளை தொடர்ந்து செய்து வருகிறாராம்.
தற்போது இளம் ரத்தம் பயமறியாமல் செய்யும் இந்த செயல்கள் ஒரு காலகட்டத்தில் அவருக்கே தவறாக தோன்றினால் மட்டுமே, இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று திரை வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது.