ப்ராவில் சொருகுற பொருளா இது..?கொடும கொடும.. மோசமான ஆட்டம் போடும் சிட்டு நடிகை..
கொடும கொடும என்று கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடுதுன்னு சொல்லுவாங்க. அது போல இன்னைக்கு கலாச்சார சீர்கேடு வேற லெவலில இந்த தலைமுறையை புரட்டிப் போட்டு இருக்கு.
அந்த வகையில மோசமா ஆட்டம் போடும் சிட்டு நடிகை பத்தியும் அவர்களுடைய செயல் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இன்றைய தலைமுறையினர் சமீப காலமாக வார இறுதி நாட்களில் வீட்டில் இருக்க விரும்புவதில்லை.
அதற்கு ஏற்றது போல சினிமா நடிகைகள் தொடங்கி சீரியல் நடிகைகள் வரை ஆட்டம், பாட்டம், கும்மாளம் என கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பல்வேறு ரிசார்ட்டுகள் நிரம்பி வழிய இவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு என சொல்லலாம். உள்ளே என்ன செய்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற விவரம் ஏதும் வெளியே தெரியாத அளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அவை உள்ளது.
மேலும் உள்ளே செல்லக்கூடிய நடிகைகள் விருந்தினர்கள் கூட கைபேசி, வாட்ச், கேமரா உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற ஒரு விதிமுறை உள்ளது. இப்படி இருக்கும் இந்த இடத்தில் முதலுதவி செய்வதற்கு மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி முன்பாகவே முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட இந்த பகுதியில் பல்வேறு வகையான கூத்துக்கள் அரங்கேற்றி வருகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் எந்த சம்பவத்தை சொல்லலாம்.
அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதனை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கிறார்கள். இதில் என்ன கேள்வி இருக்கிறது என கடந்தும் சென்று விடலாம்.
ஆனால் பட வாய்ப்புக்காக அங்கே நடக்கக்கூடிய கொடூரங்கள் எல்லாம் அந்த பகுதியில் வேலை செய்யக்கூடிய பணியாட்கள் அல்லது சக நடிகைகளின் மூலமாகவே பேச்சுவாக்கிலும் காத்து வாக்கிலும் கோடம்பாக்கத்தில் பரவலாக பரவி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இன்னும் சில நேரங்களில் அங்கு வேலை செய்யும் பவுன்சர்களை நேரடியாக இதுபற்றி யூடியூப் பேட்டிகளில் கலந்து கொண்டு நடக்கக்கூடிய கூத்துக்களை புட்டு, புட்டு வைக்கிறார்கள்.
அந்த வகையில் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சீட்டு நடிகை சமீப காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து ஹீரோயினியாகத்தான் நடிப்பேன் என்ற முயற்சியில் இருக்கும் இந்த சிட்டு நடிகை சமீபத்தில் பறக்கும் உயிரினத்தின் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மதுபான விடுதியில் பீர் பாட்டிலை தன்னுடைய ப்ராவுக்குள் சொருகி வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட காட்சிகள் பற்றி கசிந்துள்ளது.
மேலும் நடிகையின் முகத்தை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் நடிகையின் உடன் இருக்கும் நபர்களின் முகத்தை மாற்றுவது அந்த அளவு எளிதல்ல. நடிகையின் நெருங்கிய தோழிகள் மற்றும் நண்பர்களும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி இருக்கிறார்கள்.
இதனை நடிகையின் நண்பர் ஒருவரே விளையாட்டாக எடுத்து பதிவிட இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் எங்கு போய் முடியுமோ? என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
மேலும் இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் காலத்தின் கொடுமையாக இதை சித்தரித்து உள்ளதோடு வருங்காலத்தை நினைத்து பயம் கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.