செம சென்சேஷன் ஹீரோயினை கமிட் செய்த லிஜண்ட் சரவணன்..வேற லெவல்ப்பா
லிஜண்ட் சரவணன் இவரை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இவர் நடிப்பில் வெளியான லிஜண்ட் படம் பற்றி உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும். காசை தண்ணியாக செலவு செய்து செம பிரமாண்டமாக எடுத்திருபார்கள். ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் லிஜண்ட் சரவணன் இனி கதையை நம்பி தான் படம் என கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கின் சென்சேஷன் பாயல் ராஜ்புட் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். லிஜண்ட் போல் வெறும் நடனம் ஆட மட்டுமில்லாமல் கதையின் நாயகியாக பாயல் வந்தால் நல்லது.