அடியாத்தி கல்யாண களை வந்துடுச்சு.. ஜிகு ஜிகு உடையில் கீர்த்தி சுரேஷ்!! சுற்றலில் ரசிகர்கள்..
மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருக்கும் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசன் வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு வெளிவந்த பயோபிக் திரைப்படமான மகா நடியில் நடித்ததை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
தமிழைப் பொறுத்தவரை இணைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர் பலரோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்ற ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதை அடுத்து தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆயத்தம் ஆகி இருக்கக்கூடிய இவர் அங்கு மட்டும் கூடுதல் கிளாமர் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பது தென்னிந்திய ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
எப்போதுமே இணையதள பக்கங்களில் அது பிசியாக இருக்கக்கூடிய இவர் அடுத்த வாரம் கோவாவில் தன்னுடைய திருமணத்தை நடத்த இருப்பதாக இணையங்களில் செய்திகள் வெளி வந்து இருந்தது.
இந் நிலையில் 15 வருடமாக தான் காதலித்து வரும் ஆண்டனி என்பவரை தான் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதை தொடர்ந்து அழகிய உடையில் எடுத்து இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அம்மணிக்கு கல்யாண களை வந்துவிட்டது என்று சொல்லி வருவதோடு புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.
மேலும் ஜிகு ஜிகு உடையில் பல்வேறு ஆங்கில் தந்திருக்கும் போஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருப்பதோடு இந்த புகைப்படத்தில் முன்னழகு இடையழகு என இரண்டுமே பக்குவமாக தெரிகிறது என்று சொல்லலாம்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான அதிக அளவு லைக்குகளில் அள்ளித் தந்து இருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.