தள தள உடம்பில் முரட்டு முன் அழகை காட்டி தவிக்க விடும் மாளவிகா மோகனன்!! சொக்கி போன ரசிகர்கள்..
1992 ஆம் ஆண்டு பிறந்த நடிகை மாளவிகா மோகனன் ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.
தமிழைப் பொறுத்தவரை இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானதை அடுத்து இவருக்கு அடுத்த படமே விஜயின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
யாருக்குமே கிடைக்காத அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட மாளவிகா மோகனன் அடுத்து தனுஷோடு இணைந்து 2022 ஆம் ஆண்டு மாறன் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனை அடுத்து பல மொழி படங்களிலும் நடித்து வரக்கூடிய இவர் எப்போதும் பிஸியாக இருந்தாலும் இணையதள பக்கங்களில்கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை மறக்க மாட்டார்.
இதற்கு காரணம் இவரது instagram பக்கத்தை அதிக அளவு ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருவதால் அவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி இது போன்ற போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு திணற வைப்பார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பார்த்ததுமே கட்டிப் போடக் கூடியவகையில் வைத்திருப்பதாகவும் இந்த கவர்ச்சியான உடையில் ரேம்ப் பாக் செய்து அனைவரையும் கவர்ந்து விட்டார் என சொல்லலாம்.
மேலும் வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளித்திருப்பதோடு மட்டுமல்லாமல்முன்னழகு அப்படியே எடுப்பாக தெரிவதாகவும் அதை பார்த்து வரும் ரசிகர்கள் முச்சு முட்டி விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத என்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை ஆழமாக பதிந்து இரவு தூக்கத்தை கெடுத்து விட்டது.
மேலும் ரசிகர்கள் என்ற புகைப்படத்தை தொடர்ந்து பார்ப்பதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இதை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு புதிய பல வாய்ப்புகளும்விரைவில் வந்து சேரும் என்று வார்த்தைகளால் புகழ்ந்து இருக்கிறார்கள்.