லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் கியூட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் கியூட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதில் ஹீரோயினாக நடித்த மீனாட்சி சவுத்ரிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மீனாட்சி விஜய்யின் GOAT படத்திற்குப் பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்கி பாஸ்கர் ஹீரோயின் மீனாட்சி சவுத்ரியின் கியூட் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Actress Meenakshi Latest Saree PhotosGOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆன மீனாட்சிக்கு அடுத்து கைவசமாக பல படங்கள் இருக்கின்றன. 

அவரின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ, 

 

LATEST News

Trending News