நாக சைதன்யாவின் இரண்டாம் கல்யாணம்!! சமந்தா போட்ட அதிரடி பதிவு..

நாக சைதன்யாவின் இரண்டாம் கல்யாணம்!! சமந்தா போட்ட அதிரடி பதிவு..

நடிகை சமந்தாவுடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா தனது இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வந்த நாக சைதன்யா அவரை திருமணம் செய்யவுள்ளார்.

நாக சைதன்யாவின் இரண்டாம் கல்யாணம்!! சமந்தா போட்ட அதிரடி பதிவு.. | Samantha Post Naga Chaitanya Sobhita Weddingஇவர்களுடைய நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா - சோபிதா திருமணம், சரியாக திருமண முகூர்த்தத்தின்படி இரவு 8.15 மணிக்கு திருமணம் நடக்கவுள்ளது. சுமார் 8.30 மணிக்கு மேல் சோசியல் மீடியாக்களில் திருமண புகைப்படங்கள் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகையும் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியுமான சமந்தா ஒரு வீடியோ பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ரு பெண் மற்றும் ஆண் இருவரும் wrestling சண்டை போடுவது போலவும் இருக்கிறது.

ஆரம்பத்தில் கைகொடுக்கும்போதே பெண்ணை காயப்படுத்திய அந்த பையன், அதன் பிறகு சிறப்பாகவும் wrestling செய்கிறான். ஆனால் இறுதியில் பெண் தான் ஜெயிக்கிறார். அந்த பையன் கதறி கதறி அழுகிறான்.

அந்த  வீடியோவை பதிவிட்டு '#FightLikeAGirl' என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார் நடிகை சமந்தா. நாக சைதன்யா - சோபிதா திருமணத்தின் போது சமந்தா இப்படியான பதிவினை போட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

Gallery

LATEST News

Trending News