அத நான் எதிர்பார்க்கல .. அவரோட இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்.. வெட்கமில்லாமல் பேசிய தமன்னா..
மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இருக்கும் இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக மாறினார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் பாகுபலி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் பாலிவுட் படத்தில் கவனத்தை செலுத்தி வரும் இவர் வெப் சீரியல்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் ஸ்ட்ரீ 2 என்ற படத்தில் ஆஸ் கி ராத் பாடல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் எந்த பாடலில் ஆட்டம் போடுவதற்கு ஒரு நிமிடத்திலேயே தான் ஓகே சொல்லிவிட்டு விஷயத்தை பகிர்ந்து அனைவரையும் அதிரவிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு தமிழில் ஜெயிலர் மற்றும் அரண்மனை 4 படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து இருக்கக்கூடிய இவர் ஜெயிலர் படம் தனக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று சொன்னார்.
அத்தோடு அரண்மனை 4 படத்திலும் ராசி கண்ணாவுடன் இணைந்து கவர்ச்சியாட்டம் போட்டிருந்த தமன்னா தற்போது நெட்ப்ளக்ஸில் ஓ டி டி இல் வெளியாக உள்ள சிக்கந்தர் கா முகாதர் படம் பற்றி பேசி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஜெயில்ல படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஆடி ஆட்டம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் காவலா பாடலில் தன்னுடைய பெஸ்ட் தான் கொடுக்கவில்லை என்ற உண்மையை ஓப்பன் ஆக வெட்கமின்றி சொன்னதோடு அந்த பாடலை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்ற விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தற்போது வெளிவந்திருக்கும் ஸ்ட்ரீ 2 படத்தில் ராஜ்குமார் ராவ் மற்றும் லீட் ரோல்களில் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை அதிகரித்துள்ளது இதற்கு தமன்னாவின் பாடலும் காரணமாக அமைந்துள்ளது.
எனவே இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இவை பெற்றுக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் என்னும் பெட்டராக பெர்மாமன்ஸ் பண்ணி இருக்கலாம் என்று அவர் பேசிய பேச்சு வைரலாகியுள்ளது.
இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் பார்க்காத சமயத்தில் இவர் இப்படி பேசி இருக்கிறார் என்ற பேச்சினை அவர்கள் நண்பர்களோடு இணைந்து பேசி ஒரு பட்டிமன்றமே நடத்தி வருகிறார்கள்.