சில்க் சுமிதாவை அனுபவிச்ச நடிகர்.. சில்க் உடலை சாப்பிட்ட கொடுமை.. இறந்த உடலுடன் இச்சையை தீர்த்த பிரபலம்..!
இது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து அவ்வப்போது விவகாரமான தகவல்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கை.
இந்தியாவின் மர்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண்ணழகி என பல பெயர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சில்க் ஸ்மிதா.
இவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 90களில் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா என்றால் அதை மிகை ஆகாது.
தற்போது இருக்கும் இளசுகளும் கிளுகிளுப்பு தேடும் நாயகியாக நடிகை சில்க் ஸ்மிதா இருக்கிறார். சில்க் ஸ்மிதாவின் 28 வது நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று திடீரென தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, 80களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் படத்தில் ஒரு டான்ஸ் ஆடினாலே போதும் அந்த படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள்.
அந்த அளவுக்கு சில்க் ஸ்மிதா தயாரிப்பாளர்களின் ஆபத்பாண்டவனாக திகழ்ந்தார். ஆனால், அவருடைய மரணம் மிகுந்த மர்மம் நிறைந்ததாகவும்.. கொலையா..? தற்கொலையா…? என்று இதுவரை விவாதமாகவே தொடர்கிறது என்றும் பேசினார்.
ஒரு கட்டத்தில் அவருடைய மரணத்திற்கான காரணம் மண்ணோடு மண்ணாகி விட்டது. சில்க் ஸ்மிதா மறைந்த பிறகும் அவருடன் சிலர் தங்களுடைய இச்சையை தீர்த்துக் கொண்டார்கள் என்ற செய்தி அந்த நேரத்தில் காட்டுத்தீ போல பரவியது உண்மை.
ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடந்ததா இல்லையா என்றால் எனக்கு தெரியாது. அந்த பிணவரை கூடத்தில் வேலை செய்த நபர்களுக்கு மட்டும் தான் தெரியும். பிணவறையில் வேலை செய்யக்கூடிய நபர்கள் எப்போதுமே குடிபோதையில் தான் இருப்பார்கள்.
ஏனென்றால் பிணவறையில் மோசமான துர்நாற்றம் வீசும். அதை சகித்துக் கொண்டுதான் வேலை செய்ய வேண்டிய சூழல். சில்க் ஸ்மிதாவை கோடீஸ்வரன் விரும்பினான், ஏழையும் விரும்பினான், கிழவனும் விரும்பினான், வயசு பையனும் விரும்பினான்.. ஒரு முறையாவது சில்க் ஸ்மிதாவை கண்ணால் பார்த்து விடுவோமா என்றெல்லாம் தவம் கிடந்தார்கள்.
அப்படி இருக்கும்போது பிறந்த மேனியுடன் இருக்கும் சில்க் ஸ்மிதாவை பார்த்தவுடன் அவனது உள் உணர்வு மிருகத்தனமாக மாறி இருக்கலாம். அந்த மிருகத்தனம் தவறான செயலை தூண்டுவதற்கு தூண்டுகோலாவும் இருந்திருக்கலாம்.
ஆனால் இப்படி ஒரு செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது தவிர இது நடந்ததா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது என பேசி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.