சேலையில் சாக்ஷி அகர்வால் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள்

சேலையில் சாக்ஷி அகர்வால் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள்

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதை தொடர்ந்து, Guest : Chapter 2, தீ நைட், புரவி, 120 Hours, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சேலையில் சாக்ஷி அகர்வால் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Latest Saree Photoshoot Picturesமுதன் முதலில், இவர் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு இந்த ரோல் மூலம் நல்ல ரீச் கிடைத்தது.

தற்போது இவர் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ,   

 

LATEST News

Trending News