காதலருடன் கீர்த்தி சுரேஷ்...வந்துருச்சுப்பா அழகு ஜோடியின் போட்டோ

காதலருடன் கீர்த்தி சுரேஷ்...வந்துருச்சுப்பா அழகு ஜோடியின் போட்டோ

கீர்த்தி சுரேஷ் தற்போது படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டே வருகிறார்.

இதுக்குறித்து பல தகவல்கள் பரவி வர, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் கீர்த்தி விரைவில் தன் காதலரை திருமணம் செய்யவுள்ளார், இவர்கள் திருமணம் கோவாவில் நடைப்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தன் காதலருடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தி வெளிவந்து செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது, இதோ...

LATEST News

Trending News