ட்ரெண்டி உடையில் ரேம்ப் வாக் செய்த மிருனாள் தாகூர்! அழகிய ஸ்டில்கள்

ட்ரெண்டி உடையில் ரேம்ப் வாக் செய்த மிருனாள் தாகூர்! அழகிய ஸ்டில்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர்.

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். 

இதையடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், அவர் விஜய் தேவரகொண்டா உடன் The Family Star என்ற படத்தில் நடித்து இருந்தார். 

சில படங்களில் ஹோம்லியாக நடிக்கும் அவர், படத்திற்கு தேவை என்றால் கிளாமராகவும் நடித்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை மிருனாள் தாகூர் கிளாமராக Bombay Times Fashion Week-ல் ரேம்ப் வாக் செய்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ரசிகர்களை கவரும் அழகிய ஸ்டில்கள் இதோ, 

 

 

View this post on Instagram

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

LATEST News

Trending News