கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்

19 வயதில் கிளாமரில் தூள் கிளப்பும் அனிகா சுரேந்திரனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் - அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார். நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.

Photo Album: கையில் மல்லிப்பூவுடன் வித்தியாசமாக போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன் | Actress Anikha Surendran Onam Latest Photos

இந்த நிலையில் அண்மைக்காலமாக அனிகா, சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

அந்த வகையில், கையில் மல்லிகைப்பூவுடன்  அனிகா எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News