மனைவியை கழட்டிவிட்ட அர்னவ்.. ஜோடியாக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் சென்ற அன்ஷிதா.. வைரலாகும் வீடியோ..

மனைவியை கழட்டிவிட்ட அர்னவ்.. ஜோடியாக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் சென்ற அன்ஷிதா.. வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதில் சர்ச்சை ஜோடியாக வலம் வரும் அர்னவ் மற்றும் அன்ஷிதா போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

மனைவியை கழட்டிவிட்ட அர்னவ்.. ஜோடியாக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் சென்ற அன்ஷிதா.. வைரலாகும் வீடியோ.. | Anshitha Arnav Entry In Bigg Boss Season 8 Divyaஏற்கனவே சீரியல் நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்த அர்னவ் அவரை கர்ப்பமாக்கிவிட்டு அவரைவிட்டு பிரிந்தார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தப்பின், தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், நடிகை அன்ஷிதாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி காவல் நிலையத்தில் திவ்யா புகாரளித்திருந்தார். இதனால் அர்னவ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்த அர்னவ் மீண்டும் செல்லம்மா சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

மனைவியை கழட்டிவிட்ட அர்னவ்.. ஜோடியாக பிக்பாஸ் 8 வீட்டிற்குள் சென்ற அன்ஷிதா.. வைரலாகும் வீடியோ.. | Anshitha Arnav Entry In Bigg Boss Season 8 Divya

இதன்பின் தனக்கு குழந்தை பிறந்தும், அர்னவ் என்னையும் என் குழந்தையும் பார்க்க வரவில்லை என்று திவ்யா பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8ல் அன்ஷிதா மற்றும் அர்னவ் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது அன்ஷிதா திவ்யாவுக்கு கால் செய்து அர்னவ் ஐ லவ் யூ என்று கூறி பேசிய ஆடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக திவ்யா குற்றம்சாட்டிய நிலையில் இருவரும் தற்போது ஒன்றாக பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்கள். நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

LATEST News

Trending News