பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் செளந்தர்யாவின் கிளாமர் போட்டோஷூட்..

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் செளந்தர்யாவின் கிளாமர் போட்டோஷூட்..

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி துவங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8ல் பலர் விஜய் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் செளந்தர்யாவின் கிளாமர் போட்டோஷூட்.. | Biggbosstamil8 Contestand Soundariya Nanjundan Pic

ரவீந்தர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், RJ அனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, சௌந்தர்யா நஞ்சுண்டன், அருண் பிரசாத், தர்ஷிகா, விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் உள்ளிட்ட 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மாடலிங் துறையில் இருந்து ஒருசில படங்களில் நடித்து பிரபலமான செளந்தர்யா நஞ்சுந்தனும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் செளந்தர்யாவின் கிளாமர் போட்டோஷூட்.. | Biggbosstamil8 Contestand Soundariya Nanjundan Pic

சேலையில் பிக்பாஸ் 8 துவக்க விழாவிற்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் செளந்தர்யா. அவரது மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் காட்டி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News