படு மோசமான அரைகுறை ஆடை அணிந்து ரசிகர்களை திணறடிக்கும் திஷா பதானி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் கோட் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது. நல்ல வசூல் வேட்டை செய்திருந்தது படம்.
அடுத்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது, படத்திற்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலாக வெயிட்டிங்.
இப்படத்திற்கு பிறகு சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை திஷா பதானி.
இவர் அண்மையில் படு மோசமான கிளாமர் உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.