மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள்

மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமார் முதல்நாள் நவராத்திரி விழாவில் அட்டகாசமான அழகில் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். இவர் கோகுல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள் | Anitha Vijayakumar Celebrate Navaratri Cute Sareeஇந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், ஸ்ரீஜெய் என்ற மகனும் உள்ளனர். மகள் தியாவிற்கு சமீபத்தில் தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மகளின் திருமணத்திற்கு பின்பு சென்னையில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றார்.

மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள் | Anitha Vijayakumar Celebrate Navaratri Cute Sareeசினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா விஜயகுமார், சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு நவராத்திரி ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள் | Anitha Vijayakumar Celebrate Navaratri Cute Saree

அதன்படி நவராத்திரியின் முதல் நாளான நேற்று மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக போஸ் கொடுத்தபடி போட்டோஷூட் நடித்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய நிலையில், லைக்ஸையும், கருத்துக்களையும் குவித்து வருகின்றது.

மஞ்சள் நிற புடவையில் கொள்ளை அழகில் அனிதா விஜயகுமார்! வைரலாகும் புகைப்படங்கள் | Anitha Vijayakumar Celebrate Navaratri Cute Saree

 

LATEST News

Trending News