தேவரா பட நாயகி ஜான்வி கபூரின் கோல்டன் போட்டோஷூட்.. மயங்கும் ரசிகர்கள்.

தேவரா பட நாயகி ஜான்வி கபூரின் கோல்டன் போட்டோஷூட்.. மயங்கும் ரசிகர்கள்.

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முதன்முதலில் தென்னிந்திய சினிமாவில் தேவரா படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்.

தேவரா பட நாயகி ஜான்வி கபூரின் கோல்டன் போட்டோஷூட்.. மயங்கும் ரசிகர்கள். | Devara Actress Janhvi Kapoor Latest Golden Dress

படம் செப்டம்பர் 27 ஆம்தேதி வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், கோல்டன் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கி வருவார்.

தற்போது, 4 பவுன்சர்களுடன் கோல்ட் கலர் ஆடையணிந்து போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News