பட வாய்ப்பு கிடைக்கலேனா இப்படியா? அதிரவிட்ட இளம் நடிகையின் மாஸ்டர் பிளான்..! மிரண்டு போன கோலிவுட்..
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று பல இளம் நடிகைகள் இன்று முயற்சி செய்வதை கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் எப்படியும் திரைத்துறையில் நுழைந்து விட்டால் நல்ல பெயரையும் புகழையும் சம்பாதிப்பதோடு கோடிக்கணக்கில் பணத்தை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கைதான்.
இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற தொடர்ந்து முயற்சி செய்து வந்த அந்த இளம் நடிகை சில மாதங்களாகவே திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் செய்திருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் புகைய ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன? வேறு ஒரு ரூட்டை பிடித்து அதன் மூலம் பெருமளவு பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் அந்த இளம் நடிகை அதில் ஈடுபட்டு இருக்கிறார்.
பெரிய பெரிய வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன? சின்னத்திரை சீரியல்களில் நடித்தால் போதும் என்று நினைத்து அவர் சில சீரியல்களில் நடித்ததை எடுத்து போதுமான அளவு பணம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து காய்களை நகர்த்தினார்.
அதற்காக அவர் தேர்வு செய்த இடம் மசாஜ் சென்டர் தான்.இங்கு மிட் நைட் மசாலா செய்யக்கூடிய இளம் நடிகையாக மாறிய இவர் சில விஐபி கஸ்டமர் களுக்கு விருந்து வைத்து வருவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் தற்போது சென்னையைச் சுற்றி இந்த பிசினஸ் படு ஜோராக பிக்கப் ஆகிவிட்டதால் பிரைவேட் பார்ட்டிகளில் விஐபி பிரபலங்களுடன் தாராளமாக பழகிய அந்த நடிகை அதிக லாபம் தரும் இந்த மசாஜ் சென்டர் பிசினஸை செய்ய களம் இறங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் தனியாக மசாஜ் பார்லர் ஒன்றை முக்கிய பகுதியில் நடத்தி பல பெரும் புள்ளிகளோடு ஜாலி செய்து வருவதாக கோடம்பாக்கம் முழுவதும் தகவல்கள் வேகமாக பரவி பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஏற்கனவே மப்பும் மந்தாரமான தோற்றத்தில் இருக்கும் அந்த நடிகை பட வாய்ப்புக்காக பல பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்த நிலையில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததை அடுத்து புலம்பி வந்த இவர் தற்போது இந்த ரூட்டில் களம் இறங்கி இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த மசாஜ் பார்லர்களில் விஐபி கெஸ்டுகளுக்கு சிறப்பான கவனித்தின் மூலம் அதிக அளவு காசினை சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டு சினிமாவில் கூட இந்த அளவு சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்ததை அடுத்து தீவிரமாக இந்த பிசினஸில் களம் இறங்கிவிட்டார்.
அந்த வகையில் இவர் தற்போது ஒரு பிரபல சினிமா இயக்குனர் ஒருவர் இந்த நடிகையின் கஸ்டமர் ஆக மாறிய நிலையில் அவர் மூலம் இந்த விஷயமானது கோடம்பாக்கம் எங்கும் பரவியதோடு இளம் நடிகையின் பிசினஸ் பற்றி பல சினிமா பிரபலங்கள் அறிந்து கொண்டு அந்த பார்லரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து இந்த நடிகையும் விரைவில் ரெய்டில் சிக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வேளையில் அந்த நடிகை அப்படி ரெய்டில் சிக்கினால் விஷயம் விரைவில் அம்பலத்திற்கு வரும் என்று சொல்லலாம்.