உன்னோட நா இருக்கனும், திருமணத்துக்கு முன்பு யுவராஜ் சிங்கிடம் கேட்ட பிரபல நடிகை

உன்னோட நா இருக்கனும், திருமணத்துக்கு முன்பு யுவராஜ் சிங்கிடம் கேட்ட பிரபல நடிகை

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் உலகில் யாராலும் மறக்க முடியாத வீரர். இந்தியாவிற்கு இரண்டு உலகக்கோப்பை வென்று கொடுத்தவர்.

உன்னோட நா இருக்கனும், திருமணத்துக்கு முன்பு யுவராஜ் சிங்கிடம் கேட்ட பிரபல நடிகை | Yuvaraj Singh Talk About He Dated Popular Actressஇவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் திருமணத்திற்கு முன்பு ஒரு நடிகையுடன் டேட் செய்தேன், அப்போது அவர் நான் ஆஸ்திரேலிய டூரில் இருக்கும் போது, உன்னோட நான் இருக்க வேண்டும் என்று வந்தார்.

உன்னோட நா இருக்கனும், திருமணத்துக்கு முன்பு யுவராஜ் சிங்கிடம் கேட்ட பிரபல நடிகை | Yuvaraj Singh Talk About He Dated Popular Actress

நான் என் கெரியர் எனக்கு முக்கியம், உனக்கு உன் கெரியர், அதை பார் என்று கூறி அனுப்பி விட்டேன் என்று கூறினார், இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES