சேலையில் மயக்கும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் கிருத்தி ஷெட்டி

சேலையில் மயக்கும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் கிருத்தி ஷெட்டி

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய தனித்தன்மையினால் கவனம் ஈர்த்து கொண்டிருக்கும் இளம் நடிகை கிருத்தி ஷெட்டி. 

2021 -ம் ஆண்டு தெலுங்கு படமான உப்பென்னா மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதன் பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

சேலையில் மயக்கும் விஜய் சேதுபதியின் ரீல் மகள் கிருத்தி ஷெட்டி | Actress Krithi Shetty Latest Photoshoot Postஇந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. 

தற்போது கிருத்தி ஷெட்டி, பிரதீப் ரங்கநாதனின் LIC மற்றும் ஜெயம் ரவியின் ஜீனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிருத்தி ஷெட்டியின் போஸ்டர் கூட இணையத்தில் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் கிருத்தி ஷெட்டி, கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். 

தற்போது சேலையில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES