ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள்

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள்

நடிகை ஹன்சிகா மோத்வானி ட்ரெண்டிங் உடையில் கலக்கல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள் | Actress Hansika Hot Photos In Transparent Outfit

இவர் தளபதி விஜய்யின் வேலாயுதம், புலி, தனுஷின் மாப்பிள்ளை, சூர்யாவுடன் சிங்கம் 2 என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

ஹன்சிகா மோத்வானியின் மார்கெட் சரிய ஆரம்பிக்கும் நிலையில் சோஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள் | Actress Hansika Hot Photos In Transparent Outfit

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் பிஸியான நடிகையாக திகழ்ந்துவருகின்றார். அவரது சமீபத்திய வெப்சீரிஸ் My3 ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது"ரவுடி பேபி", "மேன்" மற்றும் "காந்தாரி" ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமன்றி சமூகவளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவருகின்றார். 

ஹன்சிகா ஹாட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்... குவியும் லைக்குகள் | Actress Hansika Hot Photos In Transparent Outfit

இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் அசத்தல் போட்டோஷூட் செய்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 
 
LATEST News

Trending News