விஜய் டிவியை விட்டு பறந்த மணிமேகலையின் அடுத்த Stop

விஜய் டிவியை விட்டு பறந்த மணிமேகலையின் அடுத்த Stop

ஒரு இடத்தில் பிரச்சனை என்றால் அந்த இடத்தில் இருந்து விலகிவிட வேண்டும் என்பது தான் சரியான விஷயம். 

அப்படி ஒரு விஷயத்தை தான் தொகுப்பாளினி மணிமேகலை செய்துள்ளார். அதாவது விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் அவருக்கு பிரச்சனை ஏற்பட தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளார். 

அதாவது போங்கடா நீங்களும் வேண்டும், உங்க டிவி ஷோக்களும் வேண்டாம் என மணிமேகலை ஜீ தமிழ் பக்கம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

விஜய் டிவியை விட்டு பறந்த மணிமேகலையின் அடுத்த Stop | Manimegalai Next Stop After Cwc 5 Fight

LATEST News

Trending News