27 முறை நடிகையை ரசித்து சுவைத்த ஹீரோ.. புகார் கொடுத்த நடிகை

27 முறை நடிகையை ரசித்து சுவைத்த ஹீரோ.. புகார் கொடுத்த நடிகை

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளி வந்து பிறகு பல்வேறு வகையான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் பற்றிய விஷயங்களை தற்போது பிரபல நடிகைகள் முதல் துணை நடிகை இருப்பதை பாரபட்சம் இல்லாமல் தெரிவித்து இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் இது பற்றி பல்வேறு கருத்துக்களை தினம் தினம் வெளியிட்டு வருகிறது. மேலும் இது குறித்த விமர்சனங்கள் மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களை சட்டம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விஷயம் தற்போது பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்கும்.

அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் மேலும் பல வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த விஷயத்தை செய்ய பலர் கட்டாயப்படுத்த படுகிறார்கள் என்பது போன்ற விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுக்கின்ற நடிகைகளுக்கு என்ன ஏற்படும். அவர்கள் இதனால் எப்படி பாதிப்படைகிறார்கள் என்பது பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பிரபலமான ஹீரோ ஒருவரின் படத்தில் நடிக்க புக் செய்யப்பட்ட ஹீரோயினி இடம் அந்த நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வற்புறுத்தி இருக்கிறார். எனினும் அதற்கு அந்த ஹீரோயினி உடன்படாததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை அந்த பிரபல ஹீரோ என்ன செய்தார் தெரியுமா?

அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சியில் லிப்லாக் காட்சி ஒன்று படமாக்கப்பட வேண்டிய நிலையில் அந்த காட்சியின் அந்த பிரபல நடிகர் அந்த நடிகை இடம் 27 முறை டேக் தொடர்ந்து எடுக்கும் படி அந்தக் காட்சியில் நடிக்க வைத்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த முத்தக் காட்சிகள் 27 முறை அந்த நடிகையின் உதட்டை ரசித்து சுவைத்து கடித்து பல்வேறு வகைகளில் அந்த நடிகை கஷ்டப்படக் கூடிய வகையில் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த நடிகை தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய ஒப்புக்கொள்ளாததால் தான் 27 முறை தன் உதட்டினை முத்தக் காட்சியில் ரசித்து சுவைத்த ஹீரோ ஹீரோவின் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு இது பற்றி இயக்குனரிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

அதற்கு அந்த இயக்குனர் இந்த படம் அந்த ஹீரோவை வைத்து தான் மிக சிறப்பான முறையில் ஓட உள்ளது. சினிமாவுக்குள் நுழையும் போதே இது போன்ற அட்ஜஸ்மெண்டுகள் ஏற்படும் என தெரிந்து தானே வந்தீர்கள் இருந்தும் அதை மறுத்தது ஏன் என கூறியதோடு ஹீரோவை கண்டிக்க முடியாது என கை விரித்து விட்டார்.

மேலும் என்னால் ஹீரோவிடம் இது பற்றி பேச முடியாது என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் முகத்தில் அடித்தது போல அந்த ஹீரோயின் இடம் பேசியதோடு மட்டுமல்லாமல் ஹீரோவுக்கு ஆதரவாக நடந்து கொண்ட விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவளுக்கு நடக்கக்கூடிய அநியாயத்தை தட்டிக் கேட்காமல் தவறு செய்பவருக்கு துணை போக கூடிய சினிமா துறையை பற்றி கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அத்தோடு கேரளத்துறை உலகம் எப்படி ஒரு கமிட்டியை அமைத்து இது குறித்து விசாரித்ததோ அதுபோல் தென்னிந்திய திரையுலகில் ஒவ்வொரு மொழி திரைப்படங்களில் இருக்கும் நடிகர் சங்கத்தில் இது போன்ற ஒரு கமிட்டியை அமைத்து இந்த விசயத்தை துரிதமாக விசாரிக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES