போதை விருந்து கொடுத்தேனா!! சுசித்ராவுக்கு ஆப்பு வைத்த நடிகை
கேரள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசபட்டு வரும் விசயம், ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைப் பற்றிதான்.
நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்கள் நடிகைகள் கூறியதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது.
பாடகி சுசித்ரா நடிகை ரீமா கல்லிங்கல், ரீமா கல்லிங்கல் போதைப்பொருள் பார்ட்டிகளை நடத்தினார். அவர் கேரியர் பாதிக்கப்பட்டதர்கு அவர் நடத்திய பார்ட்டிகளே காரணம் என்று பலவிதமாக பேசியிருக்கிறார்.
இதற்கு நடிகை ரீமா கல்லிங்கல், சுசித்ரா தன்னை பற்றி அவதூறாக பேசியிருக்கிறார், ஆதாரம் இல்லாமல் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொச்சி காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகாரளித்திருக்கிறார் ரீமா கல்லிங்கல்.