நா ஒன்னு மில்க் மேட் இல்லை, செல்ப் மேட்-டா மணிமேகலை கடும் பதிலடி

நா ஒன்னு மில்க் மேட் இல்லை, செல்ப் மேட்-டா மணிமேகலை கடும் பதிலடி

மணிமேகலை கடந்த சில நாட்களாக இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆக இருப்பது.

ஆம், ப்ரியங்கா குறித்து இவர் கொழுத்தி போட்ட குண்டு நாளுக்கு நாள் சத்தம் அதிகமாகி வெடித்துக்கொண்டு இருக்கிறது.

நா ஒன்னு மில்க் மேட் இல்லை, செல்ப் மேட்-டா மணிமேகலை கடும் பதிலடி | Manimegalai Talk Goes Viral

இந்நிலையில் மணிமேகலை நேற்று மற்றொரு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் தனக்கு எதிராக பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் சொன்ன இவர், மேலும் நான் ஒன்றும் மில்க் மேட் இல்லை, செல்ப் மேட்-டா என்று கூறியது தற்போது இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆகி வருகிறது...

இதுக்கெல்லாம இல்லையா சார் ஒரு எண்ட் என்பதே எல்லோரின் கருத்து.

LATEST News

Trending News