திரிஷாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர்...என்ன அசிங்கம், கோபத்தில் ரசிகர்கள்
இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இந்நிலையில் இவர் குறித்து ஒரு வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவை உருவாக்கியவரை மிக கடுமையான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.
ஏனெனில் அது ஒரு AI வீடியோ, திரிஷா மட்ட பாடலில் நடனமாடுவாரே, அதை ஒரு இளைஞர் அப்படியே AI-ல் மாற்றி தன்னை கட்டிப்பிடிப்பது போன்று மாற்றியுள்ளார்.
அதோடு முத்தம் கொடுப்பது போலவும் அவர் உருவாக்கிய வீடியோ மிக அருவருப்பு ஆகவும், முகம் சுளிக்கும்படி உள்ளது, கண்டிப்பாக இதை ஆரம்ப்த்திலேயே கண்டிக்க வேண்டும், திரிஷாவே இதற்கு புகார் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோபத்தில் கூறி வருகின்றனர்.