அந்த ரோலுக்கும் ஓகே தான்.. ஒரே நைட்டில் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அதிரவைத்த அனிமல் பட நடிகை

அந்த ரோலுக்கும் ஓகே தான்.. ஒரே நைட்டில் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அதிரவைத்த அனிமல் பட நடிகை

பாலிவுட் சினிமாவில் ஒரே படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் தான் நடிகை திரிம்தி திம்ரி.

அந்த ரோலுக்கும் ஓகே தான்.. ஒரே நைட்டில் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அதிரவைத்த அனிமல் பட நடிகை | Tripti Dimri After Bad News Review Salary 10 Croreரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். படுக்கையறை காட்சிகள் என்று வாய்ப்பிளக்க வைத்த நடிகை திரிம்தி திம்ரி, பேட் நியூஸ் என்ற படத்தில் நடிக்க சுமார் 80 லட்சமாக சம்பளம் பெற்றிருக்கிறார்.

இந்த படமும் பிரமாண்டமான வெற்றியை பெற்றதால் பேட் நியூஸ் படத்திற்கு பின் தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 6 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது.

அந்த ரோலுக்கும் ஓகே தான்.. ஒரே நைட்டில் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அதிரவைத்த அனிமல் பட நடிகை | Tripti Dimri After Bad News Review Salary 10 Croreதற்போதைய வெற்றியின் காரணமாக திரிப்தி திம்ரி தன் சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி இருப்பது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

40 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி வந்தவர் ஒரே நைட்டில் பல மடங்கு சம்பளத்தை நிர்ணயித்துள்ளது தயாரிப்பாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES