பீஹாரி பிரியங்கா.. சுயமரியாத மணிமேகலை.. இதெல்லாம் நாடகமா கோப்பால்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்

பீஹாரி பிரியங்கா.. சுயமரியாத மணிமேகலை.. இதெல்லாம் நாடகமா கோப்பால்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்

சின்னத்திரையில் தற்போது பிரியங்கா ரசிகர்களுக்கு மணிமேகலை ரசிகர்களுக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

பீஹாரி பிரியங்கா.. சுயமரியாத மணிமேகலை.. இதெல்லாம் நாடகமா கோப்பால்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம் | Cheyyaru Balu Open Priyanka Manimegalai Issues

குக் வித் கோமாளியை விட்டு மணிமேகலை விலகியது குறித்தும் அதற்கு பிரியங்கா பெயரை இழுத்தது குறித்தும் இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இப்படி அனைத்து விஷயத்தை மறக்கும் அளவிற்கு மணிமேகலை - பிரியங்கா விவகாரம் கொழுந்து விட்டு எரிய, குக் வித் கோமாளியின் டிஆர்பிக்கு நடத்தப்பட்ட நாடகமா? இல்லை பிக்பாஸ் சீசன் 8க்காக நடத்தப்பட்ட நாடகமா என்று பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கேள்வி எழுப்பி கிழித்தெரிந்திருக்கிறார்.

பீஹாரி பிரியங்கா.. சுயமரியாத மணிமேகலை.. இதெல்லாம் நாடகமா கோப்பால்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம் | Cheyyaru Balu Open Priyanka Manimegalai Issuesஅதில், நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் பிரியங்கா மணிமேகலை பிரச்சனை தேவைதானா?. ஒரு வாரமாக எங்காவது ஒரு இடத்தில் பிரியங்காவுக்கு ஆதரவு கிடைக்குமா என்று பார்க்கிறே ஒரு இடத்தில்கூட வரவில்லை. நான் கன்னடத்து பெண் என்று பிரியங்காவை ஒரு வீடியோவில் சொன்னதற்கு, பீகாரி பீகாரி என்று கமெண்ட்களை பதிவிடுகிறார்கள்

பீகாரியோ ,குஜராத்தியோ, யாராக இருந்தால் என்ன? நாம் இந்தியாவை சேர்ந்தவர்கள் தானே, விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். பிக்பாஸில் பேசிய பிரியங்காவின் அரசியலை தற்போது வீடியோவாக வெளியிட்டு வருவது ஆச்சரியமாக உள்ளது. பிக்பாஸில் இந்த பெண் இப்படியொரு அரசியல் செய்ததும் ஆச்சரியம் தான்.

எல்லோரும் நமக்கு ஜால்ரா தட்டும் போது மணிமேகலை சலாம் போடலையே என்ற எண்ணம் தான் பிரியங்காவுக்கு. மணிமேகலை சுயமரியாதையை கையில் எடுத்தது தான் பலமாக உருவானது. இந்த பிரச்சனையே ஒரு செட்டப் செல்லப்பாடா என்கிறார்கள். கமல் ஹாசன் இல்லாத பிக்பாஸ் சீசன் வரப்போவதால் அதற்கு எதிர்ப்பும் உள்ளது. விஜய் சேதுபதி மீது நம்பிக்கை இருந்தாலும் 100 நாட்கள் எப்படி தாங்குவார்.

பீஹாரி பிரியங்கா.. சுயமரியாத மணிமேகலை.. இதெல்லாம் நாடகமா கோப்பால்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம் | Cheyyaru Balu Open Priyanka Manimegalai Issuesஇந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மணிமேகலையை அனுப்புவதற்காகவே இப்படியொரு நாடகம் என்றும் செய்தி கசிகிறது. பரபரப்பு செய்து, மீடியாவில் பேசப்பட்டால்தான், மக்கள் சப்போர்ட் கிடைக்கும், அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியும்.. இதைத்தான் அன்று கூல் சுரேஷ் செய்திருந்தார்.

அதுபோல, அதற்கான நாடகம் தான் மணிமேகலை பிரச்சனை. உங்க காசு வேணாம், உங்க நிகழ்ச்சியும் வேணாம், மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு போன மணிமேகலை, இது போன்ற நாடகத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பாரா? அப்படியே ஒப்புக் கொண்டால், அது மணிமேகலைக்குதான் பின்னடைவாக இருக்கும்.

மணிமேகலை - பிரியங்கா விவகாரம், குக் வித் கோமாளியின் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக்பாஸ் சீசன் 8-க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்று இனிமேல்தான் தெரியவரும் என்று செய்யாறு பாலு இந்த பிரச்சனையை பற்றி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES