இரவில் படுக்கையும் நடிகையுமாக மாட்டிய நடிகர்.. ஆடிப்போன மகன்.. என்ன கொடுமை சார் இது..!

இரவில் படுக்கையும் நடிகையுமாக மாட்டிய நடிகர்.. ஆடிப்போன மகன்.. என்ன கொடுமை சார் இது..!

தமிழ் சினிமாவில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர்களில் இந்த மூன்றெழுத்து நடிகரும் முக்கியமானவராவார். மாஸ் படங்களில் இவர் கொடுக்கும் வெற்றியை பார்த்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை அளித்து வருகின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள்.

ஆனால் அதே சமயம் பெண்கள் விஷயத்திலும் கொஞ்சம் வீக்கான ஆளாக இவர் இருந்து வருகிறார். இதனாலேயே அதிக வரவேற்பு உள்ள நடிகராக இருந்தாலும் கூட சில நேரங்களில் பெண்கள் விஷயத்தில் சிக்கிக் கொள்கிறார் இந்த நடிகர்.

சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட எல்லாராலும் ஒரு பெரிய ரசிக்கப்பட்டாளத்தை அவர்களுக்கு உருவாக்கி வைத்துக் கொள்ள முடிவதில்லை. சிலருக்கு மட்டுமே பெரும்பான்மையான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

அப்படியான நடிகர்களில் ஒருவராக இருந்துமே கூட பெண்கள் விஷயத்தில் அவரால் கட்டுக்கோப்பாக இருக்க முடியவில்லை. இதுதான் இப்பொழுது பெரும் பிரச்சனையாகவே வந்து முடிந்திருக்கிறது. இவர் படங்களில் நடிக்க துவங்கிய கால கட்டங்களில் அதிகமாக கவர்ச்சியாகதான் நடித்து வந்தார்.

கண்டிப்பாக அவரது திரைப்படங்களில் கிளாமர் காட்சிகள் இருக்கும் என்கிற அளவிற்கு அதிகமாக படங்களில் கவர்ச்சி காட்சிகளை வைத்தார். இதனால் ஆரம்ப கட்டத்திலே நிறைய கிசுகிசுவிற்கு உள்ளானார் இந்த நடிகர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் பெரிதாக யோசித்துக் கொள்ளவில்லை.

இது தனக்கு கிடைத்த விளம்பரம் என்றுதான் அவர் நினைத்தார் ஆனால் அதுவே பிறகு அவருக்கு வரவேற்பை குறைக்க துவங்கிய காரணத்தினால் இனி பெண்கள் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இந்த நிலையில் இவருக்கு அந்த நடிகையின் மீது அதிகமாக ஆசை இருந்து கொண்டே இருந்திருக்கிறது. இருவரும் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்ததால் தொடர்ந்து இவர்களுக்கு உள்ள உறவும் கூட வளர்ந்து வந்து கொண்டு இருந்திருக்கிறது.

ஆனால் இந்த விஷயம் நடிகரின் குடும்பத்திற்கு தெரிந்தவுடன் அவர்கள் இது குறித்து சண்டையிட தொடங்கி இருக்கின்றனர். அதற்குப் பிறகு பிரிந்து இருந்த இந்த நடிகர் மீண்டும் அந்த நடிகையுடன் சேர்ந்து நடித்ததால் இப்பொழுது நடிகையுடன் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

அவருடைய தாய் தந்தை மனைவி என்று மூன்று பேர் சொல்லியும் இவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சொந்த மகனே அவரை மதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் இல்லாத நாளில் ஒரு நாள் இரவில் நடிகையை தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றார் நடிகர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெளிநாட்டில் இருந்து வந்த அவரது மகன் படுக்கையும் நடிகையுமாக அவர்களை பிடித்திருக்கிறார். மேலும் அந்த நடிகையை மிகவும் அவதூறாக பேசியிருக்கிறார் நடிகரின் மகன். இதனால் கடுப்பான நடிகர் இது என் வீடு நான் என்ன வேணா செய்வேன் என்று சத்தம் போட்டு விட்டாராம். இதனால் மகனுக்கும் தந்தைக்கும் இடையே பெரிய தகராறு உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES