கட்டாயபடுத்தி அந்த இடத்திற்கு கூட்டி போய் அப்படி நடந்துகொண்ட கணவர் ரவீந்தர்.. அதற்காக நடிகை மகாலட்சுமி செய்த இந்த செயல்.!
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி . இவர் நடிகை மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினி ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். படிப்பு முடிஞ்சதும் இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக மீடியாவிற்குள் நுழைந்தார்.
அதற்கு பிறகு தான் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் அரசி என்ற வாய்ப்பு மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். அதற்கு பின் மகாலட்சுமி 10 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்து வருகிறார். இதனிடையே இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரிடம் கோபித்து கொண்டு மகனை அழைத்து கொண்டு தன்னுடைய அப்பா – அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார். இப்படி ஒரு சூழ்நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக அனில்- மகாலட்சுமி இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மகாலட்சுமியுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு சுவாரஷ்யமான விசயத்தை பகிர்ந்துள்ளார். அதில், டின்னருக்கு கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போனேன். எதுவும் வேண்டாம் என்று சொன்னவள் நான் ஒரு தோசை மட்டும் ஆர்டர் செய்தேன்.
பின் பீஃப், ஃபோர்க், எக், மசாலா அம்லைட், கிரேப் ஜூஸ், மசால் தோசை, வடை என்று பின்னி தள்ளி சாப்பிட்டார். அதன்பின் காஃபின்னு சொன்னால். அப்போதான் எனக்கு மூச்சுவிட்டது என்று காமெடியாக சொல்லியுள்ளார். இதனை பார்த்த பலர் கல்யாணம் பண்ணதே அதுக்கு தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.