என்னோட மேனேஜர் தினமும் இதை செய்வார்.. கண்ணீர் விட்டு கதறினாலும் பயனில்லை.. மியா கலிஃபா ஓப்பன் டாக்..!

என்னோட மேனேஜர் தினமும் இதை செய்வார்.. கண்ணீர் விட்டு கதறினாலும் பயனில்லை.. மியா கலிஃபா ஓப்பன் டாக்..!

ஆபாச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் மியா கலிபா. கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 5 ஆண்டுகள் மட்டுமே அப்படங்களில் நடித்தார்.

அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு ஆபாச படங்களில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், இன்றளவும் அவரது ஆபாச வீடியோக்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர், வேறு தொழில் செய்து வருகிறார்.

actrewss mia kalifa 3

லெபனான் நாட்டில் பிறந்தவரான நடிகை மியா கலிபா, சிறுவயதிலேயே தனது பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனது கல்லூரி படிப்பை முடித்த கையோடு ராணுவ அகாடமியிலும் பயிற்சி பெற்றிருக்கிறார்.

actrewss mia kalifa 5

பின்னர் சில ஆண்டுகள் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆபாச திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கிறிஸ்துவரான இவருக்கு சிறுவயதில் பெற்றோர் வைத்த பெயர் சாரா ஜோ சாமுன்

இந்நிலையில் நடிகை மியா கலிஃபா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஷயம் ரசிகர்களை வேதனைய செய்திருக்கிறது. அவர் கூறியதாவது என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு வரக்கூடிய மின்னஞ்சல்களை என்னுடைய மேனேஜர் தான் முதலில் படிப்பார்.

மேலும் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன .அதில் இருந்து 99 சதவீத மின்னஞ்சல்களை அவர் டெலிட் செய்து விடுவார். இதற்கு என்ன காரணம் என்றால் என்னை மோசமாக திட்டியும் அருவருப்பாக வர்ணித்தும் மோசமான வார்த்தைகளைக் கொண்டும் வரக்கூடிய மின்னஞ்சல்கள் தான் 99 சதவீதம் இருக்கும்.

LATEST News

Trending News

HOT GALLERIES