காலில் கட்டுடன் படுக்கையில் திடீரென புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை... என்ன ஆச்சு
நடிகை குஷ்பு இட்லி, குஷ்பு கொண்டை, குஷ்பு ஜாக்கெட், குஷ்பு கோவில் ஒரு காலத்தில் எல்லா விஷயத்திலும் கொண்டாடப்பட்ட நடிகை. மார்க்கெட் இழந்ததில் இருந்து சீரியல் நடிப்பது, நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, படங்கள் நடிப்பது என இருக்கிறார்.
அதிலும் சினிமாவை தாண்டி அரசியலில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறார்.
சமீபத்தில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிய குஷ்பு தற்போது காலில் கட்டுடன் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
ligamenttear பிரச்சனையால் கட்டு போட்டு வீட்டிலேயே இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் திடீரென என்ன ஆனது, சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள் என அவரது நலம் விரும்பிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.