அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுறதுக்கு பதிலா இவர் படத்துல.. தங்கலான் பட நடிகை ஓப்பன் டாக்..

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுறதுக்கு பதிலா இவர் படத்துல.. தங்கலான் பட நடிகை ஓப்பன் டாக்..

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தங்கலான். படத்தில் பல துணை நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பலர் பாராட்டி வந்தனர்.

அப்படி முக்கிய ரோலில் நடித்த நடிகை தர்ஷினி அளித்த பேட்டியொன்றில் தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணுறதுக்கு பதிலா இவர் படத்துல.. தங்கலான் பட நடிகை ஓப்பன் டாக்.. | Dharshini Why She Signed Thangalaan And Adjustment

ஏதோ ஒரு படத்தில் நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து யாரோ ஒருத்தருக்கு மிகவும் ஃபிளக்ஸிபிள்-ஆக இருப்பதற்கு பதில், அந்த படத்தில் ஆணுக்கு பணிவிடைகள் செய்யும் இடத்தில் வைத்து, என்னை அந்த இடத்தில் கதாநாயகியாகவே காட்டுவதை விடவும், தங்கலான் படத்தில் நான் ஏதோ ஒரு பேக்கிரண்டில் நின்று கொண்டு அழுதுட்டு போய்விடுவேன்.

என் முகத்தில் கரி பூசுங்க, உடம்பு முழுதும் எதையாவது பூசரீங்க. அப்படி இருந்தும் எனக்கு பெருமையாக இருக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு மன நிறைவாக இருக்கு என்று தர்ஷினி தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News