இயக்குனர் வேட்டையாடியதால் தோல்வி படம் கொடுத்தாலும் வாய்ப்பு கிடைக்குது..  நடிகையின் மன்மத லீலைகள்..

இயக்குனர் வேட்டையாடியதால் தோல்வி படம் கொடுத்தாலும் வாய்ப்பு கிடைக்குது..  நடிகையின் மன்மத லீலைகள்..

சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இளம் நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது எடுத்த உடனே அவர்களால் வாய்ப்பை பெற முடிவதில்லை.

ஏனெனில் ஏற்கனவே சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் புது நடிகைகள் சினிமாவிற்குள் வருவதை அவ்வளவாக விரும்புவதில்லை. ஏனெனில் கண்டிப்பாக இவர்களை விட இளம் வயது கொண்ட நடிகைகள் சினிமாவிற்கு வரும்பொழுது அது அவர்களுக்கு பட வாய்ப்புகளை குறைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மேலும் மக்களும் இளம் நடிகைகளைதான் விரும்பி வருகின்றனர். இதனால் சினிமாவிற்கு வரும் இளம் நடிகைகள் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் மாதிரியான விஷயங்கள் மூலமாகதான் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்புகளை பெற வேண்டி இருக்கிறது.

அப்படியாக ஒரு நடிகை தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் விஷயத்தில் இறங்கி வருகிறார். தன்னுடைய பெயரிலையே லீலையை கொண்ட இந்த இளம் நடிகை சினிமாவிற்கு வந்த காலம் முதலே அதிகமாக பிரபலமாகி வருகிறார் ஆனால் இதில் முரணான விஷயம் என்னவென்றால் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலம் முதலே பெரிதாக வெற்றி படங்கள் என்று கொடுத்ததே கிடையாது.

ஐந்து படங்கள் நடிக்கிறார் என்றால் அதில் நான்கு திரைப்படங்கள் தோல்வியைதான் அடையும். பொதுவாக நடிகைகளுக்கு இப்படி வரிசையாக படங்கள் தோல்வி அடைந்தால் அதற்குப் பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது.

மேலும் அவர்களை ராசியில்லாத நடிகைகள் என்று கூறிவிடுவார்கள். ஆனால் இந்த நடிகையை பொருத்தவரை இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைத்துக் கொண்டிருக்கிறது

அதில் பல திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட வாய்ப்பு குறைவது கிடையாது. சினிமாவிற்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருப்பதை பார்க்க முடிகிறது. இவரிடம் ரசிகர்களை கவரும் விஷயம் என்று கூறினால் நடனம் மட்டுமே இருந்து வருகிறது.

சிறப்பாக நடனம் ஆடக்கூடியவராக இந்த நடிகை இருந்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு அதன் மூலமாகதான் இவர் இப்படி பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் கூட வாய்ப்புகளை பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

வேற்று மொழியில் பிரபலமாக இருந்த இந்த நடிகை தற்சமயம் தமிழிலும் வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த அட்ஜஸ்ட்மென்ட் வேலையில் இறங்கி இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன என்னதான் இருந்தாலும் இப்பொழுது இந்த நடிகைக்கான ரசிகர்கள் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES