அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.. நடிகையிடம் மாதவன் சொன்ன விஷயம்!!

அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.. நடிகையிடம் மாதவன் சொன்ன விஷயம்!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் காவியா மாதவன் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போதுகாவ்யா மாதவன் தனக்கு விருது வழங்கிய மாதவன் குறித்து பேசினார்.  

அதில், "நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் மாதவன் முன்னணி நடிகராக இருந்தார்.நான் ஷூட்டிங்காக ஊட்டி வந்திருந்தேன். அங்கு இருந்த மக்கள் என்னை வந்து பார்த்து சென்றனர். எனக்கு ஏன் என்று புரியவில்லை'.

"என்னுடன் நடித்த ஜெயசூரியா, அங்கு இருந்த மக்களிடம் என்னை மாதவனின் மனைவி என்று சொல்லி வைத்திருக்கிறார். அதனால் தான் மக்கள் என்னை பார்க்க வந்தார்கள்" என்று காவியா மாதவன் கூறியுள்ளார் .

இதற்கு பதில் அளித்த மாதவன், நோ ப்ராப்ளம்.. என்னுடைய படத்தில் ஒரு வசனம் இருக்கிறது, அது என்னவென்றால், " அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்பதுதான் என மாதவன் கூறியுள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES