கணவரை பிரிந்த பின் கர்ப்பமான டிடி! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்
சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய ஹைப் கொடுத்த டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்த டிடி சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வந்தார். இதன்பின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
வெளிநாட்டு சுற்றுலா என்று நண்பர்களுடன் ஊர் சுற்றி வரும் டிடி சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கர்ப்பமாக இருப்பது போன்று டிடி-க்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்துவது போல் இருக்கும் புகைப்படம் வெளியாகியது ஏன் என்று விசாரிக்கையில், இயக்குனர் சுந்தர் சி அடுத்த படத்தின் காட்சி என்று கூறப்படுகிறது.