படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் அபிராமி!.. தீயாய் பரவும் வீடியோ..இதோ
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அபிராமி வெங்கடாச்சலம் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த வகையில் தற்பொழுது அப்பார்ட்மெண்ட் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதில் நான்காவது எபிசோடில் படுக்கயறை காட்சியில் நடித்திருக்கிறார் அபிராமி வெங்கடாச்சலம். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க