ஐட்டம் டான்ஸ்க்காக கர்சீப் கட்டவும் ரெடி; தயாரிப்பாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் வீடியோ அனுப்பினாரா நடிகை..

ஐட்டம் டான்ஸ்க்காக கர்சீப் கட்டவும் ரெடி; தயாரிப்பாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் வீடியோ அனுப்பினாரா நடிகை..

நன்கு தமிழ் பேசத் தெரிந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த நடிகை. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நன்கு அறிமுகம் ஆனார். இவர் சினிமாவில் அறிமுகமான படமும் அதன் பின்னர் நடித்த படங்களும் சமூக அக்கறையுள்ள படங்களாகவே இருந்ததால் இரண்டு படங்களிலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்தார். மலையாளத்தில் நடித்த படத்திலும் ஹோம்லி ரோலில் நடித்ததால் அவருக்கு இன்னும் அழுத்தம் திருத்தமான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. மயோசிடிஸ் நோய்.. தனது பூனையுடன் 'ரெட் லைட் தெரபி ' எடுக்கும் சமந்தா! தனது இன்ஸ்டாகிராமிலும் ஹோம்லியாக எடுக்கப்பட்ட போட்டோ சூட்களில் தான் எடுப்பாக தெரியும் போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார் அந்த நடிகை. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகியும் விரல் விட்டு எண்ணும் அளவிற்கான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதனால் தனது போட்டோ சூட்டிங் முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்தார். குறிப்பாக ட்ரெடிஷ்னல் ட்ரெஸ் போட்டோ சூட்டை அப்படியே வெர்ஸ்டன் ஸ்டைலுக்கு மாற்றினார். யார் கொடுத்த ஐடியா எனத் தெரியவில்லை என்றாலும் இந்த போட்டோ சூட்டும் உடனடியாக அந்த நடிகைக்கு கைகொடுக்கவில்லை பாவம்.

வெர்ஸ்டன் போட்டோ சூட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த நடிகை தொடர்ந்து ஆடை குறைப்புகளில் தாராளமாக ஈடுபடத் தொடங்கி வாய்ப்புகளுக்காக காத்திருந்திருக்கின்றார். இது அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டியதே தவிர எந்த முன்னணி நடிகரையும் தயாரிப்பாளரையும் ஈர்க்கவில்லை. அவரை நாடி வந்த தயாரிப்பாளர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் எதிர்பார்க்கவே நடிகை ஷாக்கில் மூழ்கி, உங்க வாய்ப்பே வேண்டாம் என கூறி விரட்டிவிட்டாராம்.
 

எப்படியாவது முன்னணி கதாநாயகர்களுடனான படத்தில் நடித்துவிடவேண்டும், குறைந்த பட்சம் ஒரு ஐட்டம் டான்ஸ் பாடலுக்காவது அவர்களுடன் இணைந்து நடித்து அதன் மூலம் வேறு வாய்ப்புகளை உருவாக்கிடலாம் என்ற மனக்கணக்கில் மீண்டும் ட்ரெடிஷ்னல் டிரெஸில் கிளாமராக போட்டோ சூட்டும் வீடியோக்களும் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த இடுப்பு மடிப்பு வீடியோவுக்கு லைக்குகள் இன்றைக்கும் எகிறிய வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் கிளாமர் போட்டோகளையும் நல்ல குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களையும் சினிமா பி.ஆர்.,க்கள் மூலம் அனுப்பியுள்ளாராம் அந்த நடிகை. குறிப்பாக அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐட்டம் டான்ஸ்க்காக கர்சீப் கட்டவும் தயாராக இருப்பது போன்ற போட்டோக்களையும் அனுப்பியுள்ளார் எனவும் பேசப்படுகின்றது.

எப்படியாவது யாராவது அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தில் போனும் கையுமாக 24 மணி நேரமும் இருக்கின்றாராம். தமிழ் படங்களில் தமிழ் நடிகைகளுக்கே பொதுவாக இடம் கொடுப்பதில்லை. ஒருசில நடிகைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே தாராள மனம் இருந்ததால் அவர்கள் இன்றைக்கு வரைக்கும் தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த நடிகை ஆரம்பத்திலேயே இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்ததுதான் இப்போது வரைக்கும் யாரும் இவரைச் சீண்டாமல் இருக்கின்றனராம். எது எப்படியோ கிளாமரில் செஞ்சுரி அடிப்பது என முடிவெடுத்த பின்னர் அந்த நடிகைக்கு யாராவது வாய்ப்பு கொடுத்தால் நல்லாதான் இருக்கும் என அவர்களது ரசிகர்களே பேசி வருகின்றனராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES