குஷ்பூவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாம் முறை அபார்ஷன் ஆகிவிடுச்சு!! பல ஆண்டு ரகசியத்தை கூறிய சுந்தர் சி..

குஷ்பூவுக்கு முதல் குழந்தை பிறந்து இரண்டாம் முறை அபார்ஷன் ஆகிவிடுச்சு!! பல ஆண்டு ரகசியத்தை கூறிய சுந்தர் சி..

இயக்குனர் சுந்தர் சி, நடிகை தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து எடுத்த அரண்மனை 4 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான 3 நாட்களுக்கு பின் 30 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது அரண்மனை 5 படம். இப்படத்தினை பிரமோஷனுக்காக சுந்தர் சி, பல பேட்டிகளில் கலந்து கொண்டு வந்தார்.

பேட்டிகளில் கலந்து கொண்டு சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து வருகிறார். இதற்கு முன் குஷ்பூவிற்கு குழந்தை பாக்கியமே இல்லை என்று ஒரு டாக்டர் சொன்னதால், என்னிடம் அழுது வேறொருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்.

அதன்பின் கடவுளால் எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தது என்று சுந்தர் சி தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், நானும் குஷ்பூவும் இரு பெண்கள் பெற்றுக்கொள்ளதான் ஆசைப்பட்டோம். கடவுளால் இரு ஏஞ்சல்ஸ் பிறந்தார்கள். என் முதல் மகள் பிறந்த பின் குஷ்பூ இரண்டாம் குறை கர்ப்பமானார்.

ஆனால் அது அபார்ஷன் ஆகிவிட்டது. அதன்பின் மூன்றாம் முறை கர்ப்பமாக இரண்டாம் மகள் பிறந்தாள் என்றும் இரண்டாம் குழந்தை பையனாக பிறந்திருந்தால், மூன்றாவது பெண் குழந்தைக்கு நாங்கள் முயற்சி செய்திருப்போம் என்று சுந்தர் சி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES