அட கன்றாவிய.. மாமியாரை லிப்-லாக் கிஸ் அடித்த ரோபோ ஷங்கர் மருமகன்.. கிழித்தெடுக்கும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!

அட கன்றாவிய.. மாமியாரை லிப்-லாக் கிஸ் அடித்த ரோபோ ஷங்கர் மருமகன்.. கிழித்தெடுக்கும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!

பண்பாட்டுக்கு பெயர் போன தமிழ்நாட்டில் தற்போது மேற்கத்திய நாகரிகம் பெருமளவு நுழைந்து படாத பாடு படுத்துகிறது. அந்த வகையில் அண்மையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்திருக்கும் காரியத்தால் முகம் சுளித்திருக்கும் ரசிகர்கள் அவரை கிழித்தெறிய கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.


இதற்குக் காரணம் முத்திப் போய் இருக்கும் இந்த முத்த கலாச்சாரம் வயது வித்தியாசம் இல்லாமல் யாருக்கும் கொடுக்கலாம் என்ற வரைமுறை தாண்டி வளர்ந்துள்ளது. தற்போது ரோபோ சங்கர் மருமகனின் மூலம் உறுதியாகிவிட்டது.

திரை உலகில் மிகவும் சிரமப்பட்டு தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து இருக்கும் ரோபோ சங்கர் ஆரம்ப நாட்களில் விஜய் டிவிகளில் சில போட்டிகளில் போட்டியாளராக களம் இறங்கி திரை உலக வாய்ப்பை பெற்றவர்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் பல பெற்ற ரோபோ சங்கர் விசுவாசம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் காமெடி நடிகனாக வெளி வந்து அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பார்.


இந்நிலையில் தீய பழக்க வழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் தற்போது ஓரளவு உடல் நிலை தேறி மீண்டு வந்திருக்கக் கூடிய இவர் தனது மகள் இந்திரஜா திருமணத்தை கடந்த மாதம் 24-ஆம் தேதி மதுரையில் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

இந்த நிகழ்வில் திரை பிரபலங்கள் குறிப்பாக கமலஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

இந்நிலையில் கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்த வேளையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்த செயல் ரசிகர்களிடையே தற்போது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்குக் காரணம் மேடையில் ரோபோ சங்கர் மனைவியும் கார்த்திக்கும் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ரோபோவின் மனைவியின் உதட்டில் கார்த்திக் தனது உதட்டை வைத்து லிப் லாக் கிஸ் அடித்துவிட்டார்.


இதனைத் தான் ரசிகர்கள் அனைவரும் மாமியாருக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பார்களா? இதெல்லாம் என்ன மாதிரியான பழக்கம் என்று கடுமையான விமர்சனங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் வைத்து வருகிறார்கள்.

இதனை அடுத்து ரோபோ சங்கர் மருமகன் கார்த்திக் செய்த செயல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.
இதனை ஒரு மிகப்பெரிய கலாச்சார சீரழிவாக கருதக்கூடிய மக்கள் நம் தமிழக மக்கள் யாரும் இது போன்ற செயலுக்கு முட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

நமது பண்பாடும், கௌரவமும் காக்கப்பட வேண்டும் என்றால் இது போன்ற நிகழ்வுகளை ஆதரிக்கக் கூடாது என்பது போல பல்வேறு வகையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.


எந்த ஒரு செயலும் வரம்பு மீறாத வரை சிறப்பாக இருக்கும். அதுவே வரைமுறை தாண்டி விட்டால் மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கத் தோன்றும்.

எனவே தற்போது ரோபோ சங்கரின் மருமகன் செய்த விஷயம் காட்டு தீ போல இணையங்களில் வேகமாக பரவி வருவதால் நெட்டிசன்கள் அனைவரும் அவரை கிழிக்கும் விதமாக கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இதை உரிய பதிலை அவர் விளக்கிச் சொல்வாரா? என்பது வரும் காலங்களில் தெரியவரும்.

LATEST News

Trending News

HOT GALLERIES