இரண்டு பேரை சமாளிப்பியா..மனைவியிடமே கேட்ட முன்னணி நடிகர்
நடிகர்கள் சினிமாவின் அனைத்து பாராட்டுகளும் சென்றையுடம் முதல் நபர் இவர்கள்.
என்ன தான் இயக்குனர், இசையமைப்பாளர், டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருந்தாலும், ஹீரோக்கு தான் முதல் பாராட்டு, வரவேற்பு இருக்கும்.

இப்படி புஷ்பா என்ற படத்தின் மூலம் இந்தியாவே தெரியும்படி வளர்ந்த நடிகரானார் அல்லு அர்ஜுன். இவருக்கு சமீபத்தில் ஒரு மெழுகு சிலை திறக்கப்பட்டது.
அந்த சிலை அருகில் நின்றுக்கொண்டு தன் மனைவியிடம் இரண்டு பேரை சமாளிப்பியா என்று கேட்க எல்லோரும் அதை தற்போது கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
