சிறப்பான உடலுறவு இதற்கு நிகரானது.. துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்..!
முன்பெல்லாம் நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் நடித்து நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர். அவர்களது நடிப்பை பார்த்து சிலாகித்து பேசிய ரசிகர்கள் மத்தியில் அவர்கள் பிரபலமானவர்களாக உருவாகினர்.
ஆனால் இப்போதெல்லாம் சர்ச்சையான விஷயங்களை பேசி, அதிலும் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி, அதன்மூலமும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர்களாக மாறி விடுகின்றனர்.
அதிலும் உடலுறவு குறித்து நடிகைகள் கருத்து சொல்வது எல்லாம் அவர்களை புரட்சி பெண்களாக காட்டும் என்று நினைக்கின்றனர். சமூக பிரச்னைகளை, மக்கள் அன்றாடம் சந்திக்கிற வாழ்க்கை போராட்டங்களை பற்றி பேசினால்தால் அது மக்களுக்கான விஷயங்களாக இருக்கும்.
அதை விட்டுவிட்டு திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா, கற்பு என்பது பெண்களுக்கு அவசியமா, பெண்கள் நான்கைந்து திருமணங்களை செய்துக்கொள்ள கூடாதா, பெண்கள் மது அருந்தக் கூடாதா, பெண்கள் புகை பிடிக்க கூடாதா என, இதுபோன்ற விவகாரமான அந்தரங்க விஷயங்களை முன்னெடுத்து நடிகைகள் பேசுவது, அவர்கள் மீதான மரியாதையை, மதிப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக குறைத்து விடுகிறது.
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் என்ற மலையாள படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் மேரி என்ற கேரக்டரில் அவர் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
தொடர்ந்து 2016ம் ஆண்டில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இதில் தனுஷ் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். அதில் ஒரு தனுஷூக்கு திரிஷாவும், ஒரு தனுஷூக்கு அனுபமா பரமேஸ்வரனும் ஜோடியாக நடித்திருந்தனர்.
மேலும் சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த சைரன் படத்திலும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். ஆனால் கொடி படம் தந்த அறிமுகத்தை கூட, இந்த படத்தில் பெரிய வரவேற்பை அவர் பெற முடியவில்லை. ஏனெனில் இந்த படம் பிளாப் படமாக இருந்து விட்டது.
தெலுங்கில், மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் ஒரு சர்ச்சையான விஷயத்தை பேசியிருக்கிறார். ஆனால் அதை உயிர்வாழ சாப்பிடும் உணவுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பான உடலுறவு என்பது சிறப்பான உணவுக்கு சமமானது. அதனை திருப்தியாக அனுபவிக்க வேண்டும் என்று சமீபத்தில் வெளியாகியுள்ள Tillu 2 என்ற தெலுங்கு படத்தில் கூச்சமின்றி வசனம் பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
அப்படி பேசியது மட்டுமின்றி, கதாநாயகனுடன் படு மோசமான படுக்கையறை காட்சியிலும் நடித்து அசத்தியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். இந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.
சிறப்பான உடலுறவு, திருப்தியான உணவுக்கு நிகரானது என்று துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறியிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். நிறைய முறை திருப்தியாக சாப்பிட்ட அனுபவத்தில் அவர் இந்த கருத்தை பேசியிருக்கிறாரா என, ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.