உடை மாற்றிய போது.. முன்னாடி ஐந்து பேர்.. படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்..!

உடை மாற்றிய போது.. முன்னாடி ஐந்து பேர்.. படப்பிடிப்பில் நடந்த கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை நக்‌ஷத்ரா நாகேஷ்..!

நக்ஷத்ரா நாகேஷ் வீடியோ ஜாக்கியாக மாறுவதற்கு முன்பு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். இவர் சன் டிவியில் சன் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக திகழ்ந்தவர்.


மேலும் இவர் சன் குடும்ப விருதுகள் தென்னிந்திய இன்டர்நேஷனல் விருதுகள், விழாக்கள் போன்றவற்றில் பணி புரிவதற்கு முன் வானவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தந்தி டிவியில் முதன் முதலாக பணி செய்து இருக்கிறார்.

நக்ஷத்ரா நாகேஷ் பல குறும்படங்களில் நடித்த இவர் இவர் நடிப்பில் வெளி வந்த என் இனிய பொன் நிலாவே என்ற குறும்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடித்ததை அடுத்து 2013-ஆம் ஆண்டு சேட்டை மற்றும் 2014-இல் வாயை மூடி பேசவும் போன்ற வேடங்களில் சின்ன கேரக்டர் ரோலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து வெப் சீரியல்களில் ஆர்வம் காட்டிய இவர் ஒரு மிகச்சிறந்த கலைஞர் என்பதை அவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவமாக நடிப்பதின் மூலம் வெளிப்படுத்தி விடுவார்.


மேலும் இவர் குஷ்புவின் தொலைக்காட்சி தொடரான லட்சுமி ஸ்டோரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ராகவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர் அண்மை பேட்டி ஒன்றில் கூறிய கசப்பான அனுபவங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியது. இதற்குக் காரணம் ஷூட்டிங் ஒன்றில் உடை மாற்றக்கூடிய சமயத்தில் என்னை வானில் போய் உடை மாற்ற சொன்னார்கள்.

அந்த வானில் ஜன்னல்கள் இல்லை கண்ணாடிகள் மட்டும் தான் இருந்தது. இதனை அடுத்து ஐந்து பேர் வேனில் வெளியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நான் உடை மாற்ற போகிறேன் என்ற விஷயம் தெரியும். எனவே நகர்ந்து செல்லாமல் அங்கேயே இருந்தார்கள்.

 


இதனை அடுத்து வேறு வழியில்லாமல் என்னால் எந்த அளவு மறைந்து கொண்டு உடையை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு நான் உடையை மாற்ற முயற்சி செய்தேன். எனினும் அந்த சூழ்நிலையில் என்னை மறைக்க என்னால் அந்த அளவு முடியவில்லை என வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார்.

அடுத்து உடை மாற்றிய போது முன்னாடி 5 பேர் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தார்கள் என்ற கொடுமையான ரகசியத்தை உடைத்த நடிகை நக்ஷத்ரா நாகேஷ் ஓபனாக கூறிய விஷயத்தை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

LATEST News

Trending News