அந்த ஹீரோயின் மேல கண்ணு வச்ச இயக்குனர்.. இதுவும் போச்சா… புலம்பும் நடிகை.!

அந்த ஹீரோயின் மேல கண்ணு வச்ச இயக்குனர்.. இதுவும் போச்சா… புலம்பும் நடிகை.!

தமிழ் சினிமாவில் அந்த இயக்குனர் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. தொப்பிக்கார டைரக்டரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்பு, இரண்டு எழுத்து படம் எடுத்து ஜெயித்தவர். இந்த படத்தில் நடித்த பிறகுதான் அந்த ஷங்கர் பட ஹீரோ நடிகர், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதே போல், மூத்த நடிகரின் முதல் மகன் நடித்து பெயர் வாங்கியதும் இந்த டைரக்டரின் படத்தில்தான். ஏனென்றால் இந்த டைரக்டர் படத்தில் நடித்தாலே, ரசிகர்களின் பார்வையில் சிறப்பு கவனம் கிடைத்துவிடும். அந்தளவுக்கு இயக்குனர் நல்ல சரக்குள்ள படைப்பாளி என்பதில் யாருக்குமே சந்தேகமே இல்லை.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது சைக்கோ தனமான நடவடிக்கைகள்தான் அந்த படத்தில் ஹீரோவாக, ஹீரோயினாக நடிப்பவர்களை திணறடித்து விடும். ஏனென்றால் அவர் மதிக்க மாட்டார். மரியாதையின்றி நடத்துவார். குச்சியால் அடிப்பார் என்பதால், அவரை சைக்கோ டைரக்டர் என்றும் கூற துவங்கி விட்டனர்.

மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துள்ள அந்த டைரக்டர், இப்போது தன் படத்தில் நடிக்கும் நடிகை மீது திடீர் பாசம் கொண்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சைக்கோ டைரக்டர் அந்த இளம் நடிகையின் அழகில் மயங்கி, அவர் மீது கண் வைத்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் அடிக்கடி தனியாக அழைத்துச் சென்று நடிப்பு பயிற்சி தந்து வருகிறார் டைரக்டர். அதில் குறிப்பாக காதல் பயிற்சி நடத்திக்கொண்டு இருப்பதும் தெரிய வருகிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குனர் என்பதால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் நன்றியை அவருடன் சென்று நடிகை காட்டிக்கொண்டு இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ நடிகர் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார்.

தன் படத்தில் நடிக்க வரும் ஹீரோயின்களை டார்ச்சர் செய்தே ஓட வைத்து விடுகிறார் அந்த டைரக்டர். அதே போல் இந்த பெண்ணையும் முதலில் அடித்து டார்ச்சர் செய்திருக்கிறார். அதன்பின் அந்த இளம் நடிகை, இயக்குனரை தனியாக சந்தித்து தன் குடும்ப கஷ்டங்களை சொல்லி, அழுதிருக்கிறார். அதன்பின்பு அந்த நடிகையை டைரக்டருக்கு மிகவும் பிடித்துப் போய் அதில் இருந்து நடிகையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் டைரக்டர்.

படப்பிடிப்பு தளத்தில் இளம் நடிகைக்கு கொஞ்சாத குறையாக நடிப்பு சொல்லித் தருவதை பார்த்து, டைரக்டர் இவ்வளவு மென்மையாக நடந்துக்கொள்வது பார்த்து சக கலைஞர்களும், படக்குழுவினரும் ஷாக் ஆகி உள்ளனர். இப்படி ஷாப்டா அவர் இருக்கவே மாட்டாரே என உதவி இயக்குனர்களே புலம்புகிறார்கள்.

மொத்த படமும் முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் பேச வேண்டும், மாண்டேஜ் எடுக்க வேண்டும் என அடிக்கடி வந்து நடிகையை அழைத்துக்கொண்டு டைரக்டர் சென்றுவிடுகிறார்.

இதுகுறித்து தன் ஆட்களை அனுப்பி ரகசிய உளவு செய்த அந்த ஹீரோ நடிகருக்கு கிடைத்த தகவலின்படி, அந்த டைரக்டர் இளம் நடிகைக்கு ரூம் போட்டு கட்டில் பயிற்சி தருவதும், குத்தாட்டம் போடுவதும் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேலும் கிளறினால், இந்த ஹீரோயினும் போய்விடுவார் என்பதால், ஹீரோ நடிகர் புலம்பினாலும் வெளியே அதை சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES